Page 15 of 37
”சரி சரி வேற ஏதாவது தகவல் கிடைச்சதா”
”வேற ஒரு தகவல் இருக்கு பாஸ்”
“எதைப்பத்தி அருளை விபத்தாக்கின ஆள் பத்தியா“
”இல்லை பாஸ் உங்க கார்த்திக் அண்ணா இருக்காரே”
”ஆமாம் அவருக்கென்ன”
”அவரோட கார் டிரைவரும் பீச் ஹவுஸ் வாட்ச்மேனும் ரெயில்வே ட்ராக்ல தற்கொலை பண்ணிக்கிட்டாங்க ... pan>
”பாவி உன்னாலதான் என் அண்ணனுக்கு இந்த நிலைமை வந்துச்சி, உன் பிசினஸ் நல்லாயிருக்கனும்ங்கறதுக்காக என் அண்ணா தன் உயிரை விடனுமா, ஏன் அந்த டென்டர்
This story is now available on Chillzee KiMo.
...