Page 19 of 37
கொண்டு கௌதமிடம் சென்றான்.
இங்கு அஞ்சலியிடம் அருளோ கனிவாகப் பேசினான்
”அஞ்சலி நீ நல்லப் பொண்ணுதானே, இப்படி அழலாமா சொல்லு இங்கப் பாரும்மா யுவன் சார் ரொம்ப நல்லவரு, ஒருவேளை நான்னு இல்லை இந்த டென்டர் வேலையா யார் போயிருந்தாலும் இப்படிதான் விபத்தாகியிருக்கும்”
”என்னது விபத்தா இது கொலை முயற்சி அண்ணா”
...
This story is now available on Chillzee KiMo.
...
கேளு இந்த முறை அவரை பார்த்து மன்னிப்பு கேளு” என சொல்ல அவளும் யுவனை தேடிச் சென்றாள்.
அங்கு கௌதமோ நந்தினி தனக்காகத்தான் கவலையாக இருக்கிறாள், அழுகிறாள் என