Page 24 of 37
போங்கன்னு சொல்றாரு நான் அப்படி செஞ்சா என் மானமே போகும்”
”அதுக்காக அவனை அப்படியேவா விடமுடியும், அவனை அந்த சென்டருக்கு கூட்டிட்டு போகலாம்ங்க அவன் மாறிடுவான்ங்க“
“அப்படிப் போனா இந்த வீட்டு மானம் மரியாதை என்னாகிறது அவன் கெட்டவழியில போறான்னுதான் இந்த ஊருக்கு தெரியும், அவன் போதையில இருக்காங்கற விசயம் தெரிஞ்சா நம்மளை நம ... ௌதமை பார்த்துக் கொள்ள நர்ஸை ஏற்பாடு செய்திருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...