தேவி அரளி விதைகளை வாயில் போடவும் அங்கு வந்தாள் பவித்ரா. ஒரு நொடியில் தேவியின் செயல் பவித்ராவிற்கு புரிந்துவிட்டது. அவள் வரும்போது மங்களம் திட்டிக் கொண்டிருந்தது பவித்ராவின் காதிலும் விழுந்தது. அதனால் நிலைமையை உடனடியாக புரிந்து கொண்டாள்.
துரிதமாக செயல்பட்டவள் அனைவரையும் அழைக்க சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர்.
ஒரு மணி நேர ட்ரீட்மென்ட்க்கு பிறகு ஆபத்தான கட்டம் எதுவுமில்லை. இன்னும் சிறிது நேரத்தில் கண் விழித்து விடுவாள் என்று சொல்லி விட்டு டாக்டர் சென்றுவிட்டார்.
தேவியின் அறை வாசலில் ராஜேந்திரன் மனோகரி நின்றுகொண்டிருக்க அங்கு இருந்த ஒரு சேர
...
This story is now available on Chillzee KiMo.
...
மரத்தின் மீது சாய்ந்துக்கொண்டாள் பவித்ரா.
அப்பா நீங்க எப்பப்பா இவ்வளவு சுயநலவாதியா மாறினிர்கள் .
யாரைப் பார்த்து பேசுற... உன் அப்பாவை பார்த்தா சுயநலவாதி என்று சொல்கிற என்றாள்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
for next epi... pls update soon.. who is yazhini? Devi ye yazhini ya iruntha romba santhosam...
Door ku veliya yaru
aduthu yena agumnu therinjika waiting. Thank you.