(Reading time: 16 - 31 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

அவன் மனம் மாறும் என்று நான் நம்புகிறேன் பவித்ரா. ஒருநாள் உண்மையை அவன் புரிந்து கொள்வான்.

உண்மையை அவன் புரிந்து கொள்வான் என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால் உண்மை நிலையை நீங்கள் புரிந்து கொள்ளாதது தான் தவறு.

பவித்ரா நீ என்னதான் சொல்ல நினைக்கிறாய். தெளிவாக சொல். சுற்றிவளைத்து பேசி நேரத்தை வீணடிப்பதோடு கோபத்தையும் ஏற்படுத்தாதே.

ஓகே அப்பா.. நேரடியாகவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ீ சொல்வது போல தேவியின் இந்த முடிவிற்கு நான் காரணம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நான் அவர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே இந்த கல்யாண விஷயத்தை ஏற்பாடு செய்தேன். அதையும் தவறு என்று

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.