Page 3 of 10
புன்னகையோடு கேட்க ... "ம், அவளை பார்க்கணும்னு இருந்துச்சு ...அம்மா கிட்ட சொல்லாம கிளம்பி வந்தேன் .... நான் என்னென்னமோ நினைச்சிட்டு வந்தேன்.”
அந்த ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் தான் செல்வா வந்திருந்தான் ....ஆட்டத்தின் சுவாரஸ்யத்தில் செல்வாவை யாருமே கவனித்திருக்கவில்லை .ஆட்டத்தின் கடைசி மணிதுளிகள் ....எப்படியோ ..வினோவும் ...மல்லிகாவும் கூட பொன்னி வெல்ல வேண்டும் என்று க
...
This story is now available on Chillzee KiMo.
...
ான வேலைகளையும் ...இவன் மறுக்க மறுக்க தொடங்கியிருந்தான் ...பாலாவின் இந்த பிடிவாதம் தான் செல்வாவிற்கு பிடிக்கவில்லை ..... ஆனால் அவனின் இந்த பிடிவாதம் தான் அவன் தங்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது