Page 5 of 10
கேட்ட விதம் ...பொன்னிக்கு அவன் கொடுத்த மரியாதை …. அவளை வெகுவாய் கவர்ந்தது.
"அவ ரொம்ப ஏமாற்றத்துல இருக்கா....எனக்கே இது ரொம்ப ஷாக் தான் சூ ....என்றவள் ஒரு நொடி சுதாரித்து சார்" என்று சொல்ல
ஹர்ஷினி அரிதாக தான் என்றாலும் அவனை "சூப்பர்வைசர் பாலா .." என்ற அடைமொழியோடு தான் பேசுவாள் ... பொன்னிக்கு இவன் ஏற்றவனா என்ற எண்ணம் எப்போதுமே அவளுக்கு உண்டு ..அத்தோடு அவளின்
...
This story is now available on Chillzee KiMo.
...
னகையை மறைக்க வெகுவாய் சிரமப்பட்டான் ....இந்த இரண்டு நாட்கள் அனுபவித்த ரணத்திற்கு சற்றே ஆறுதல் கிடைத்தது ...இது வரை அவள் நிலையை புகைப்படம் ....வீடியோ பதிவாய் செல்வா அனுப்பி கொண்டிருந்தான் என்பது