Page 9 of 15
எதிர்பார்க்கலை, அவனோட மரணம் இப்ப கூட என்னால நம்ப முடியலைங்க வேணும்னே எதுவும் செய்யலை எல்லாம் விதின்னு தட்டிக்கழிக்கவும் நான் விரும்பலை, என் பையன் சாவுக்கு ஒரு வகையில என் குடும்பமும்தான் காரணம் இன்னிக்கு ஈஸ்வரி இந்த நிலைமையில இருக்காள்னா அதுக்கு காரணம் நாங்கதான் என் குடும்பம் சார்பா என்னை மன்னிச்சிடுங்க சம்பந்தி” என ஈஸ்வரியின் கணவர் பரமசிவனின் தாய் யசோதா உமையாளிடம் மன ... என்னால அப்படி வரமுடியலையே
This story is now available on Chillzee KiMo.
...
“இருக்கட்டும் பரவாயில்லை என் குடும்பம் வேற உங்க குடும்பம் வேற நான் இல்லைன்னாலும் அங்க வீட்ல எல்லாம் நல்லபடியாவே ஓடும் ஆனா உங்க குடும்பம்