(Reading time: 22 - 43 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 27 - பிந்து வினோத்

ஸ்.கே'வின் கைகளுக்குள் கட்டுண்டு இருந்த நந்தினி அசையவே இல்லை... எஸ்.கே எங்கே அங்கே வந்தான்... எதற்காக அணைத்தான்??? என்றுத் தொடங்கி எத்தனையோ கேள்விகள் அவளுக்குள் இருந்தது... ஆனால் அது எல்லாம் எஸ்.கேவின் அணைப்பில் அவனின் இதழ்களின் ஸ்பரிசத்தில் இருக்கும் போது அவளுக்கு முக்கியமாக படவில்லை. எஸ்.கே உடன் அவள் இருக்கிறாள் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது...

காதல் போதை தலைக்கு ஏறி யோசிக்காமல் நந்தினியை அணைத்து முத்தமிட்ட எஸ்.கே'விற்கு நந்தினியின் அந்த அனுமதி அவனின் போதையை பல்லாயிரம் மடங்கு அதிகமாக்கி தலையை கிறுகிறுக்க வைத்தது!

எத்தனை நிமிடங்கள் போனது என்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிடம் கேட்டு விட்டு கண்களால் அந்த அறையில் கடிகாரம் இருக்கிறதா என்று தேடினாள் நந்தினி.

ஹாட் பேக்கில் இருந்த உணவை நந்தினிக்காக தட்டில் எடுத்து வைத்தப்படி,

"4.30" என்றான் எஸ்.கே!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.