(Reading time: 22 - 43 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

"நான்ட்ஸ்... இது ஒன்னே போதும்..." ஸ்ரேயா தாலியை காட்டி குழந்தையாக சினுங்கினாள்...

"சாரீ கட்டும் போது... அதும் ஃபங்ஷன்ல இப்படி இருக்க கூடாது... நெக்ஸ்ட் டைமாவது ஒழுங்கா நல்ல செயினா போட்டுட்டு வா..."

"நான் எப்படி இருக்கேன் நந்தினி..." என்று ஸ்மிரிதி கேட்க, நந்தினி அவளைப் பார்த்தாள்.

"அழகா இருக்க! என் கண்ணே பட்டுடுச்சு! சாரீ, இந்த ஜூவல்லரி செட் எல்லாமே

...
This story is now available on Chillzee KiMo.
...

னி, வா... உள்ளே வா..." என அஸ்வினியின் குரல் உள்ளே இருந்து ஒலித்தது...

நந்தினி கதவை திறந்து உள்ளே சென்றப் போது அஸ்வினி அரைக் குறையாக புடவை கட்டிய நிலையில் போனில் பேசிக் கொண்டிருந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.