Page 5 of 12
தூங்கிட்ட போலருக்கு..." என்று நந்தினியிடம் சொன்ன அஸ்வினி, எஸ்.கே நந்தினி பக்கத்தில் நின்றுக் கொண்டிருப்பதை கவனித்து,
"உனக்கு என்ன இங்கே வேலை???" என்றுக் கேட்டாள்.
"நந்தினியை எழுப்பலாம்னு வந்தேன் அண்ணி... நான்ட்ஸ் செம பசில இருந்தா போலருக்கு... ஹாட் பேக்ல இருந்த உங்க கைவண்ண சாப்பாடு எல்லாத்தையும் எடுத்து லபக் லபக்ன்னு வாயுல போட்டு காலி செய்துட்டா... இங்கே பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ரித்தாள் அஸ்வினி...
நந்தினிக்கு குழப்பமாக இருந்தது...
அஸ்வினியே விளக்கம் கொடுத்தாள்...
"நீ டிவி பார்க்குறேன்னு எங்க கிட்ட சொல்லிட்டு போன... டிவி சத்தம் கேட்கலை... எங்கடா