Page 9 of 12
"சரி, சரி... நான் பார்த்துக்குறேன்..." என்று போனை கட் செய்து வைத்தவள், நந்தினியிடம்,
"எங்க ஃபர்ஸ்ட் அனிவர்சரிக்கு அவர் எடுத்துக் கொடுத்த புடவை இது... இன்னும் என்னை மாதிரியே அடங்காம நிக்குது... நானும் ப்ளீட்ஸ் வச்சு பார்த்து பார்த்து நொந்துப் போயிட்டேன்... கை எல்லாம் வலிக்குது..." என்றாள்
"நீங்க காலையில இருந்து வேலை செய்துட்டே இருக்கீங்க... இருங்க நான் கொசுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
"
நந்தினி மறுத்து சொல்லும் முன் அவளை அங்கிருந்த டிரேஸிங் டேபிள் முன் கட்டாயப்படுத்தி உட்கார வைத்தாள் அஸ்வினி.
"மாய்ஷரிசிங் க்ரீம்ல இருந்து எல்லாமே இருக்கு... யூஸ் செய்துக்கோ..."