Page 2 of 6
ஹரீஷை கலாய்க்க, விஷ்ணு இப்போது சிரிப்பை மறைக்க முயற்சி செய்யவில்லை.
நல்ல வேளையாக மஹாலக்ஷ்மி தட்டுடன் வந்து ஹரீஷை காப்பாற்றினாள்.
"இந்தா ஹரீஷ், உங்களுக்கு இந்தாங்க" – மஹாலக்ஷ்மி ஹரீஷ், விஷ்ணுவிற்கு சிற்றுண்டியை கொடுத்தாள்.
“உனக்கே உனக்கா நானே ஸ்வீட் செய்தேன் நிலா. உங்கம்மா அளவுக்கு செய்திருக்கேனான்னு தெரியலை. சாப்பிட்டு பார்த்து சொல்லு”
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்யப் போறேன்னு ஹரீஷ் சொல்லி இருந்தான் நிலா" – மஹாலக்ஷ்மி
நிலா பதில் சொல்ல ஹரீஷ் அனுமதிக்கவில்லை.
“எனக்கு இப்போ லீவ் இல்லைம்மா. இன்னும் இரண்டு நாள் தான் லீவ் இருக்கு. ஒரு நாள்