Page 5 of 6
அதே நேரம் ஹரீஷ் 'எனக்கு நிலாவை பிடிச்சிருக்கு பிள்ளையாரப்பா. அவளுக்கும் என்னை பிடிக்குற மாதிரி ஏதாவது கோல்மால் நடந்தா நல்லா இருக்கும்' என்று சீரியஸாக வேண்டிக் கொண்டான்.
அரச மரத்தடியில் அமைக்கப் பட்டு இருந்த சிமன்ட் தரையில் சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு, இரண்டுப் பேரும் வீடு திரும்பினார்கள்.
"என்ன வேண்டிக்கிட்ட சுபி?" – ஹரீஷ்
"நீங்க என்ன வேண்டினீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றி சேலையை கலைய தொடங்கினாள். ஒன்றிரண்டு நிமிடங்கள் சென்றிருக்கும், திடீரென அறைக் கதவு திறந்தது. போனும் கையுமாக உள்ளே வந்தான் ஹரீஷ். நிலா இருந்த கோலத்தை பார்த்து கையிலிருந்த போனை மறந்தே போனான்!