(Reading time: 11 - 21 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

தாரிணி ஆன்ட்டி வீடு, ஒரு நாள் சுபி பிரெண்ட் அஞ்சு வீட்டுக்கு போகனும். இதிலேயே இரண்டு நாளும் சரியா போயிடும். அடுத்து நிறைய நாள் லீவ் கிடைக்கும் போது ட்ரிப் ப்ளான் செய்யலாம்னு இருக்கோம்”" – ஹரீஷ்

மஹாலக்ஷ்மி யோசனையுடன் நிலாவைப் பார்த்தாள். நிலாவிற்கும் இந்த தகவல் புதிது என்பதைப் புரிந்துக் கொண்டாள்.

“நீ எவ்வளவு நாள் லீவ் எடுத்திருக்க நிலா?”" – மஹா

...
This story is now available on Chillzee KiMo.
...

்டிருந்த நிலாவை ரகசியமாக கவனித்தான்.

அவளுடைய கன்னங்கள் கண்ணாடிப் போல பளபளத்துக் கொண்டிருந்தது. பிடித்த ஸ்வீட் என்பதாலோ என்னவோ அவளின் கண்கள் மலர்ந்து பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. இதழ்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.