(Reading time: 9 - 18 minutes)

விடுவது சரியில்லை என ஒதுங்கிப் போகவே அவ்வாறு வேண்டுமென்றே முகத்திலடித்த மாதிரி கூறினாள்.

அவன் முகம் லேசாக வாடுவது தெரிந்தது, இருந்தும் கண்டுக்காமல் அவள் செல்ல ஆரம்பித்தாள். செல்லும் அவளையே ரசனையுடன் ரிஷிப் பார்த்துக் கொண்டிருக்க, ‘அவ உன்னை கேவலமா உன் வேலையப் பாருனு சொல்லாம சொல்லிட்டுப் போறா.. நீ என்ன டா ஈஈஈ நு பார்த்துட்டு இருக்க.’ என மறுபடியும் இவனை காரித்துப்ப ‘அவ இப்படி தைரியமா பேசறது தான் நல்லா இருக்கு, ஐ லைக் ஹெர்’ என புன்னகையுடன் தலையைத் தட்டிக் கொண்டு காரிலேறிப் புறப்பட்டான். இவர்கள் இருவரும் பேசுவதை கவனித்த இரு விழிகள் குரோரத்துடன் ரிஷி சென்றப் பாதையை பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும்

Go to Maravenaa ninnai story main page

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:1161}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.