Page 13 of 16
பிடிக்கலை என்னை கல்யாணம் செஞ்சிக்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டா அதோட என்னை நீ கட்டாயப்படுத்தக்கூடாது”
“மாட்டேன் எனக்கு நம்பிக்கையிருக்கு ஒருநாளும் என் பேத்தி அப்படி சொல்லமாட்டா”
”பகல் கனவு பலிக்காது பாட்டி”
“இது 20 வருஷ கனவு கண்டிப்பா பலிக்கும்”
“சரி நான் நாளைக்கு கிளம்பற ... துக்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
“என்னவோ போ பாட்டி, திடுதிப்புன்னு 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையை சொல்லிட்ட புதுசா ஒரு அத்தை திடீர்ன்னு ஒரு அத்தை பொண்ணு பேரு உத்ராதேவி