Page 11 of 16
அவளுக்கு சேர்ற பணத்தை வைச்சி என்னை ஏத்துக்க கூடாது முழுமனசா அவள் என்னை ஏத்துக்கிட்டதான் என்னால அவள்கூட வாழ முடியும் பாட்டி நான் சொல்றது உனக்கு புரியதா”
“புரியுதுடா” என்றார் சலிப்பாக
”வீம்புக்கு நிக்காத உன்னை விட அதிகமான பிடிவாதத்தில நான் நிப்பேன் அப்புறம் உனக்குதான் கஷ்டம் இப்பவே சொல்லிட்டேன்”
“ ... கு சம்மதிப்பாள்ன்னு சந்தேகமா இருக்கு”
“அப்படின்னா என்ன அர்த்தம் அந்த அத்தைக்கு என்னை பிடிக்காதா” என அதிர்ச்சியுடன் கேட்க அதற்கு யசோதாவோ இயல்பாக பேசினார்
This story is now available on Chillzee KiMo.
...