Page 14 of 16
அவளோட எனக்கு கல்யாணம்னு வாக்கு வேற கொடுத்திருக்க, அவளுக்கான வளர்ப்பு செலவுக்கு என் மூலமா பணத்தை வேற மாசாமாசம் அனுப்பற நாளைக்கு அவளை பார்க்கப் போறேன், அவள் என்னை ஏத்துக்குவாளான்னு தெரியலை எனக்கு இருக்கற பிரச்சனைக்கு நடுவில இது எனக்கு தேவையா” என அலுப்பாக சொல்லியதோடு தலையில் கையை வைத்தான்
பார்த்திபன் அந்த மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்துவந
...
This story is now available on Chillzee KiMo.
...
தேவையில்லை என்ற எண்ணம் மனதில் ஊறி போக அவனை பற்றி சிந்திக்க பாட்டி மட்டுமே இருந்ததால் வியாபாரத்தில் வரும் பணத்தை கூட பாட்டியிடமே தந்துவைப்பான். தன் தாய் வந்து கேட்டாலும் சண்டைக்கு