அந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் முன்னே சீறி பாய்ந்து வந்து நின்றது அந்த கார்...
அது சரியாக அனையும் முன்னே ஓட்டுநர் பக்கமிருந்த கதவை திறந்து கொண்டு வேகமாக கீழிறங்கினாள் நிலவினி...அவள் உடன் வந்திருந்த ஜமீன்தாரை கூட கண்டு கொள்ளாமல் புயலென அந்த மருத்துவமனையின் உள்ளே பாய்ந்தாள்...
ஜமீன்தாரும் அவர் மகன் நெடுமாறனும் வேகமாக கீழ இறங்கி அவளை பின் தொடர்ந்து அந்த மருத்துவமனையின் உள்ளே சென்றார்...
எப்படி இந்த சென்னையின் சாலையில் இவ்வளவு வேகத்தில் அந்த காரை ஓட்டி வந்தாள் என்று அந்த கடவுளுக்கே வெளிச்சம்...
சற்று நேரத்திற்கு முன்னால் தன் கணவனுடன் பேசி கொண்டிருக்க அப
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
வர் இல்லாட்டி என்ன தாத்தா.. எனக்கும் ட்ரைவிங் தெரியும்.. நானும் கார் ஓட்டி இருக்கிறேன்.. நானே ஓட்டுகிறேன்.. “
“ஐயோ... நீ நம்ம ஊர்ல ஓட்டினது வேற அம்மணி.. இங்க பழக்கம் இல்லாமல் அதே மாதிரி
Valthukal paddu😍😍💞💞❣️❣️👍👍