Page 3 of 42
வருபவர்கள் என எத்தனையோ பேரை பார்த்து பழகி விட்டதால் நிலாவின் பதற்றத்தை கண்டு கொள்ளாமல் பொறுமையாக நிலாவை பார்த்தவள்
“பெயர் சொல்லுங்க மேடம்.. “ என்றாள் தன் முன்னே இருந்த கம்ப்யூட்டர் திரையை பார்த்தவாறு...
“ர... ர..த... ன்...அ தி ர த ன்..... என் புருஷன்... எங்க அட்மிட் ஆகி இருக்கிறார்...? “ என்றாள் மீண்டும் குரல் கம்ம நெஞ்சை அடைக்க முகத்தில் வலியுடன்.. அதே நேர
...
This story is now available on Chillzee KiMo.
...
்..
அதை கேட்டு இதயத்தை கசக்கி பிழிய அவசரமாக உள்ளே இருப்பவரை பார்க்க முயன்றாள்.. சுற்றிலும் சுவரால் மூடி இருக்க பார்க்கும் சிறு இடம் கூட இல்லாததால் உள்ளே இருப்பவரை பார்க்க முடியவில்லை...