Page 4 of 42
மீண்டுமாய் தொய்ந்து போய் அருகில் இருந்த இருக்கையில் தொப்பென்று விழுந்து தன் தலையின் இருபக்கமும் கையை வைத்து அழுத்தி பிடித்து கொண்டு தன் கணவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது... அவன் திரும்பி வரவேண்டும்.. “ என்று உருப்போட்டாள்...
அதே நேரம் அவள் முன்னே ஒரு ஜோடி கால்கள் வந்து நிக்க அதை கூட நிமிர்ந்து பார்க்காமல் கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள் தலையை குனிந்தபடி....
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை கைவிடவில்லை.. என் பேரனை காப்பாத்திட்ட.. நான் வேண்டுன மாதிரி அடுத்த வாரமே உனக்கு காவெடி எடுத்திடறேன்.. “ என்று முகத்தில் சந்தோஷத்துடன் அங்கு ஓரமாக இருந்த இருக்கையில் தொய்ந்து போய் அமர்ந்து