Page 2 of 4
– சத்யா அவளுடைய மொபைலை ப்ரியம்வதாவிடம் நீட்டினாள்.
"என் கிட்டேயே போன் இருக்கு" – ப்ரியம்வதா கைப்பையை திறந்து தன் போனை வெளியே எடுத்துப் பார்க்க தொடங்கினாள்.
சத்யா ஆர்வத்துடன் ப்ரியம்வதாவையே கவனித்துக் கொண்டிருந்தாள். சக்தி மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தாள்.
இரண்டு நிமிடம் போயிருக்கும். அதிசயம் நிறைந்த கண்களுடன் நிமிர்ந்துப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
"இன்ஸ்பெக்டர்னா மதியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா?" – சத்யா
"ஆமாம். பேரு தென்றல்வாணன்" – ப்ரியம்வதா
சத்யாவின் மனசுக்குள் அபாய சைரன் ஒலித்தது. ஆனால் சக்தி அதை கவனிக்கும் நிலையில்