Page 3 of 4
இல்லை.
"எந்த போலீஸ்ங்குறது எல்லாம் இம்பார்டன்ட் இல்லை. மேலே என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க" – சக்தி
"கொஞ்ச நாள் எல்லாம் நார்மலா இருந்துச்சு. அப்புறம் நேத்து திடீர்னு வினாயக் திரும்ப காணாம போயிட்டார்" – ப்ரியம்வதா நடந்ததை விவரித்தாள்.
காலை ப்ரேக்ஃபாஸ்ட் நேரத்திற்கு முன்பே வினாயக்கை தேடி அவுட் ஹவுஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரியம்வதாவை யோசனையாக பார்த்தாள்.
"வினாயக்குக்கு நீ சொல்றதுப் போல என்னமோ ஹெல்த் ப்ராப்ளம் இருக்கும் போலருக்கு ப்ரியா. இந்த தடவை அவர் வந்த உடனே கட்டாயப் படுத்தியாவது ஃபுல் செக்கப் செய்ய