Page 17 of 20
பேசி முடிச்சிருக்காங்க கல்யாணத்துக்கும் என்னை கூப்பிடலை ஒருவேளை கல்யாணத்துக்கு பாட்டியும் அத்தையும் வருவாங்கன்னு நினைச்சிருக்கலாம் அவங்க கண்ல நான் படக்கூடாதுன்னு தாத்தா நினைச்சிருக்கலாம் அப்படின்னா எனக்கே தெரியாம என்னைச் சுத்தி இவ்ளோ கதை ஓடியிருக்கா இது தெரியாம போச்சே அப்ப எனக்காகதான் மானஸா இங்க காத்திருக்கா பாவம் ஆனா பாட்டி ஒரு விசயம் சொல்லுங்க என்னை அவள் பார்க்காதப ... வந்துட்ட இது போதும்
This story is now available on Chillzee KiMo.
...