Page 18 of 20
பதிலளித்தான்.
வந்தவர்களும் அவனது படிப்பு தொழில் பற்றி கேட்க கேட்க அவன் சொன்ன விளக்கத்தால் மனம் கலங்கியே போனான் பார்த்திபன்
”ஓ இப்பதான் புரியுது, என்னைப் பத்தி ஏன் உத்ராவுக்கு தெரியலைன்னு இங்க பாரு மூத்த மாப்பிள்ளைக்கு கொடுக்கற மரியாதையை அவன் பாரின்ல படிச்சிருக்கான் பிசினஸ் பண்றான் லட்சக்கணக்கில சம்பாதிக்கறான் அதான் அவனைப் பத்தி ஊருக்குள்ள ... ” என பாட்டியிடம் கேட்க ஈஸ்வரியோ ”அவளுக்கு நாங்களே மாப்பிள்ளை பார்க்கறோம்”
“ஏன் அவனுக்கு இது போல முறைப்பையன் இல்லையா” என கேட்க
This story is now available on Chillzee KiMo.
...