(Reading time: 34 - 67 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

டிப்பார்ட்மென்ட் மேனேஜரும் சூப்பர்வைசரும் அறண்டு விட்டனர்.

கண்டிப்பாக தாங்கல் மாட்டிக் கொண்டோம் என்று உறுதியே செய்துக்கொண்டனர். நாமே எழுந்து சரண்டர் ஆகிவிடலாம் என்று நினைக்கையில் அந்த மீட்டிங் ரூம் உள்ளே நுழைந்தான் பௌவ்வின் தொழில் எதிரி சுகிப். நீங்க எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பாருங்கள். அன்ட் அந்த ரெண்டுப்பேர் கொஞ்சம் வெய்ட் செய்யுங்கல் உங்களிடம் நான் பின்பு பேசுகிறேன் என்றாள். யார் என்பதை குரிப்பிட்டு சொல்ல வில்லை ஆனால் சரியாக கண்களால் காட்டி விட்டாள் எனக்கு தெரியும் என்பதை.

கொஞ்சம் குணக்கேடல் மட்டும் இல்லை என்றால் இவன் பர்ப்க்ட் பிகர் பார் ஹீரா. பட் அவன் பெண்களுடன் தாறாலமாகவும் பழககூடியவன் (இவனை தேடி வருபவர்கலிடம் மட்டும்) தொழில் விஷயத்தில் மிகவும் அழுத்தமாணவன். எந்த மாதிரி தடைகளையும் ரொம்பவும் ஈசியாக தகர்ககூடியவனே... தன் தந்தை 40 வருடங்களாகவும் இவன் 8 வருடங்களாகவும் கொடிகட்டி பறந்த துறையில் இரண்டே வருடத்துக்கு முன் கால் பதித்த ஒரு பெண் இவர்களை பின் தல்லுவதா? அது மட்டுமா? தன்னை மனக்க தன் தந்தையே நேரில்சென்று பேசியும் இவர்களின் குடும்பத்தினர் மருத்து விட்டனர் இவளுக்கு இஷ்டம் இல்லை என்று.

கேட்டவை அனைத்தும் கிடைத்து, அழகு சிற்பங்கள் போல் இருக்கும் பெண்கள் எல்லாம் இவனை மொய்க... கால் பதித்த எல்லா இடத்திலும் வெற்றி கிட்டிய விதத்தில் உலகமே தன் கால் அடியில் தான் என்ற நினைப்பில் வாழ்ந்தவனை தொழிலிலும் தோர்கடித்ததில் கோவம் உட்சத்ததை அடைந்துவிட.

பெரும் கோவத்துடன் இவளை மிரட்ட வந்தால் அவள் அழகு, அவள் அசால்டாக எதையும் கண்டுக் கொல்லாமல் அவள் வேலையை பார்த்தபடி தனக்கு பதில் சொன்ன விதத்தில் கோவம் எழுந்தாலும் அந்த திமிர் கூட அவனை ஈர்கவே செய்தது. தந்தை எதிலும் நியாயம் பார்பவர் ஒரே பிள்ளை அதனால் செல்லம் அதிகமாக இவனை கண்டும் காணாமல் இருந்தார். பௌவ்வை பற்றி கேல்விப் பட்டு திருமணம் பற்றி அவர் கேட்க தனக்கும் சம்மதம் என்று உடனே கூரி விட்டான். ஆனால் இவளோ தன்னை நிறாகரித்துவிட்டாள்.

இவன் ஆறு மாதமாய் காத்திருந்து கிடைத்த சந்தர்பத்தில் பெரிய இம்போர்ட் ஆர்டர் ஒன்றை கெடுக்கு சில நரிகைளை காசு கொடுத்து ஏர்பாடு செய்ய அந்த ப்லான் ப்லாப் ஆனது மட்டும் இல்லாமல் போலீஸ் கம்பலைன் வேறு தந்து இருக்கிறாள் இவளை என்ன செய்தால் தகும். இவளும் பேக்ட்ரீ வந்திருபதை அரிந்து நேரில் சென்று தீர்த்துக் கொல்ல வந்திருந்தான்.

யா மிஸ்டர் ஹொ கேன் ஐ ஹெல்ப் யூ? - பௌஷிதா

சி பௌஷி ஐ டோன்ட் வாண்ட் எனீ ஆர்கியூமென்ட்ஸ் லெட்ஸ் பினிஷ் திஸ் ஹியேர்... -சாகிப்.

6 comments

• Very sorry my dear readers Nan yepavumey spelling mistakes irka koodathunu tha naraya work seiven kammi seithukittum vanthen but I am really sorry for this onnum 4 epila katha mudiya poguthu antha eppila Nan itha thiruthikiren sankari madam.
• சகோதரி கண்ணம்மா அவர்களே!!!

33 அத்தியாயங்கள் முடிந்த பின்னும் இவ்வளவு பிழைகள் இருக்கிறதே???? கொஞ்சம் முயற்சி செய்தால் தவிர்க்கலாம்.

உண்மையாக சொல்கிறேன். வாசிக்கவே இயலவில்லை.
• :clap: good epi mam (y) eagerly waiting 4 next epi.but pizhaigal irukku intha epila :Q: eppodhum appadi irukkathe enna kaaranam mam. :thnkx: & :GL:
• Hi mam,
Nice story. But கொஞ்சம் spelling mistake இல்லாம இருந்தா படிக்க easy ah irukkum..
Please take care..

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.