Page 12 of 20
போடக்கூடாது... சண்டையில் ஆரம்பிப்பது கூட பல நேரம் வேற மாதிரி இழுத்து கொண்டு சென்று விடும்... துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது போல இனி இவளை கண்டால் தள்ளி நின்று கொள்ள வேண்டும்..
அவள் கீழ விழுந்தால் எனக்கென்ன என்று விட்டு விட்டிருக்க வேண்டும்.. விழுந்து என்னை மாதிரி அடிபட்டு இருந்தால் அடுத்த முறை கவனமாக இருக்கவேண்டும் என்று அவள் மண்டையில் உரைத்திருக்கும்..
நா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் இப்பொழுது அதே விழிகள் ஒரு நிமிர்வுடனும் தைர்யத்துடனும் கூடவே கொஞ்சமாய் கிண்டல் கேலியுடன் அவனை நோக்கின...
அவளின் கேலி பார்வையை எதிர்கொண்டவன் உடனே அவன் எடுத்துக் கொண்ட உறுதிமொழி