(Reading time: 36 - 72 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

“தெரியும் தம்பி... இந்த வீடு என்னுடைய நண்பன் உடையது தான்.. இருவரும் ஒன்றாகத்தான் இந்த ப்ளாட் ஐ வாங்கினோம்.. அவன் இருக்கும் வரை இருவரும் ஒன்றாகத்தான் எங்கேயும் போய் வருவோம்..

திடீரென்று அவன்  இந்த வீட்டை விற்று விட்டு கனடாவில் அவன் மகனுடன் சென்று செட்டிலாகிவிட்டான்.. அவனில்லாமல் எனக்குத்தான் கை உடைந்த மாதிரி இருக்கிறது.. “  என்று  கொஞ்சம் ஆதங்கத்துடன் கொஞ்சம் தன் நண

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிகம்.. அடுத்தவங்க விசயத்தில் மூக்கை நுழைக்க கூடாது என்று சொல்லி தங்கள் வீட்டிற்குள்ளயே முடங்கி விடுகின்றனர்...

அப்படிபட்ட இன்றைய நாகரிக நிலையில் முன் பின் தெரியாத தன்னிடம் இப்படி தானாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.