Page 15 of 17
"விடுங்க ....அவங்க இருக்க மாட்டாங்க என்று சிரித்து கொண்டே சொன்னவன் ... ம் கூம் என்று செருமி ... என் வாழ்க்கை உங்க பொண்ணு கூட இருந்தா நிம்மதியா இருக்கும்னு என் சித்தி ரொம்ப நம்புறாங்க....சித்திக்கு அந்த நம்பிக்கை எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியல ... ஆனா அவங்க நம்பிக்கை என்னிக்குமே பொய்யாகாது .... நான் பொய்யாகவும் விட மாட்டேன் அந்தஸ்துக்காக யோசிச்சதா சொன்னாங்க .. அந்தஸ்தெல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ ... நமக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான வினோக்கு யோசிப்போம் அப்படித்தானே அவங்களுக்கும் .....” என்றவன் ... “நீங்க நல்லா யோசிங்க ...உங்க பொண்ணுகிட்டையும் என்னோட போட்டோ காட்டுங்க ...அவங்களுக்கும்