Page 3 of 4
ஹரீஷ்
“பெருசா ஒன்னும் செய்யலை. மாமா இப்போ தான் வந்தார். சரி அவங்களுக்கு ப்ரைவசி இருக்கட்டும்னு நான் வந்துட்டேன்.”
ஹரீஷால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
“பெரியவங்களுக்கு எதுக்கு ப்ரைவசின்னு நினைச்சு சிரிக்குறீங்களா?”
“ஆமா”
நிலா நச்சென்று அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள்.
“அம்மா!!!!!! என்ன இப்படி கொட்டுற. வலிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
கு சொல்லலை உண்மையாவே தான் சொல்றேன்”
“அப்படின்னா நான் எவ்வளவு நாளா உங்க கண்டுப்பிடிப்பு பத்தி நான் அனுப்புன இன்வெஸ்டருக்கு டீடெயில்ஸ் அனுப்புங்கன்னு சொல்றேன். கேட்கவே இல்லை நீங்க” – நிலா