Page 12 of 15
பண்ணிட்டேன்”
“இது அநியாயம் அவர் வாழ்க்கையை எதுக்கு நாசமாக்கனும்”
“அதுக்காக மூத்தவன் இருக்கறப்ப சின்னவனுக்கு கல்யாணம் பண்ணா அது வசிக்கும் அவமானம் நம்ம குடும்பத்துக்கும் அவமானம்”
“எந்த குடும்பத்தை பத்தி பேசறீங்க பாட்டி, அவங்கதானே எங்களை வேணாம்னு விரட்டி விட்டது அதோட வசியும் என்னை வேண்டாம்னு போனவர்தானே
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ண ஈசியா இருக்கும், அதிகமாக கூட்டம் இருக்காது வெயில் இருக்காது சிலுசிலுன்னு காத்தடிக்கும்”
”பாட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில மழை வந்துடும் மழை காலத்துல டிராவல் பண்றது