Page 4 of 20
பிள்ளைகளை பற்றி இவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று எண்ணி ஆர்வமானவன் ..
“ஆமாம் அண்ணா... இன்னைக்கு ஆபிஸ் ல இருந்து வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு.. அதுதான் பசங்களை அழைத்துக் கொள்ள முடியவில்லை.. ஆனால் இப்பொழுது டேக் கேர் மூடியிருக்கிறது..
அதனால்தான் எங்கே அழைத்து சென்றிருப்பார்கள்? எங்கே வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் வந்து கொண்டிருந்தேன ... கு வர முடியவில்லை.. நல்லவேளையாக பசங்க இங்கதான் இருக்காங்க.. அவர்களை இங்கே அழைத்து வந்து வைத்திருந்ததுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி.. “ என்று தழுதழுத்தவாறு குற்ற உணர்வுடன் அவர் முகம் நோக்கினான்..
This story is now available on Chillzee KiMo.
...