தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா
நாட்கள் நகர நகர இதென்ன புதிதாக ஒரு அவஸ்த்தை.?ஆனாலும் மனம் அதையே தான் விரும்புகிறது விருப்பும், வெறுப்பும் அவனை போட்டு வாட்டின . எப்போதும் எதிலும் கவனமாக இருப்பவன் சறுக்க தொடங்கினான் . "சே படுத்துறியேடி ராட்சசி” என்று இரவு அதற்கும் அவளையே திட்ட தொடங்கினான்.
அன்று அதற்கும் மேலாய் திரையில் இருந்த அவளின் முகத்திற்கு முத்தமிட்டுவிட்டான். தப்பென்று அறிவு உரைக்கிறது. மனம் கேட்டகவில்லை. “இவளை பார்த்தா நான் கெட்ட பையனாகிடுறேன்” என்று மனம் அறிவுக்கு சொன்னது. டெலீட் செய்ய பல முறை முயற்சி செய்தும் முடியவே இல்லை அவனால்!
சே என்று உறங்கி போக ...பொன்னி மேல் கொண்ட அளவில்லா காதலில் அன்
...
This story is now available on Chillzee KiMo.
...
.. குளித்து முடித்து துண்டை கட்டியபடி கண்ணாடியில் அவனை கண்டான் . உன்னை அவள் நிராகரித்து விட்டாள் என்று சொன்னது அவன் பிம்பம் ...கழுத்தை தடவ அதில் இருந்த பாலா என்ற பெயரோடு இருந்த வெள்ளி சங்கிலியை