Page 4 of 19
அனாதையாக விட்டு செல்கிறேனா நான் . கடைசி நிமிடங்கள் ... காண வேண்டும் ..என்று அவன் மனம் பேராசை கொண்டது அவளை மட்டும் தான். "ப்ளீஸ் பொன்னி, சாகுறதுக்குள்ள உன்னை நேரில் பார்க்கணும்னு ஆசையா இருக்கு சக்தி விநாயகா அவளை ஒரே ஒரு தடவை நேரில் காட்டிட்டு ....என் கடைசி ஆசைன்னு இதை எடுத்துக்கோ" என்றது அவன் மனம்.
ஹர்ஷினி பார்ட்டி மூடில் ...கார் FM இல் துள்ளலிசை பாடல்களை கேட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
சாலை மட்டுமே புலப்பட்டது அவள் கண்களுக்கு அருகே அவ்வளவாய் வீடுகளும் தென்படவில்லை ...!!
இதற்குள் ஹர்ஷினியும் காருடன் அவளை நெருங்கியிருக்க ... "உயிர் இருக்கு ஹர்ஷ் ...தூக்கு" என்று சொல்ல