Page 3 of 19
அப்படி ஒரு கோப்பையை வைத்து கொண்டு சுற்றி கொண்டிருக்க ...வெற்றி தான் சற்றே பதட்டத்தோடு இருந்தான் .
"என்ன வெற்றி ..என்ன ஆச்சு?" என்று பாலா கேட்க
"பாஸ் என் குழந்தைக்கு ஹை பீவர் பாஸ்,வீட்ல வேற எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க அவ தனியா கஷ்டப்படுறா நான் கிளம்பட்டுமா?" என்று கேட்க
"கிளம்பு” என்றவன் தனது கார் கீயை கொடுத்து “என் காரை எடுத்துட்டு போ” என்று சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல ... "சித்திக்கும் வினோவிற்கும் இனி யார் பொறுப்பு? சித்தி சொன்னபோதே அவளை திருமணம் செய்திருந்தால் ஒருவேளை எனக்கு பின் அவள் பொறுப்பேற்றிருப்பாளோ? அவள் பார்த்திருக்க கூடும் தானே அவர்களை ....