Page 20 of 20
“அச்சோ.. இதுல என்ன இருக்குங்க சார்... பொதுவாக எல்லாரும் விசாரிப்பது தான்.. ஆனால் என்ன ஒரு வேதனை என்றால் மதுரா சொன்னது போல வேலைக்காக பிள்ளையை பிரிந்து செல்லும் அன்னையை இன்னுமே ஏற்று கொள்ள மனம் வர்வில்லைதான்..
என் வீட்டிலயே என் அம்மா என்னை பார்க்கும் பொழுதெல்லாம் திட்டுவார்கள்...நான் அவளை அனுப்பி இருக்க கூடாது என்று... ஹ்ம்ம்ம் என்ன செய்வது? அந்த மாதிரி வளர்ந்த ... size: 14pt="">Go to Thoongatha vizhigal nangu story main page
This story is now available on Chillzee KiMo.
...