Page 19 of 20
பேசிக்கொள்ளலாம்..
பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று கேரியரை விட்டுவிட்டு பின்னால் வருத்த பட தேவை இல்லையே.. நீங்கள் செய்ததுதான் சரி..சூப்பர்.. “ என்று அவன் இடது கையை பிடித்து இழுத்து குலுக்கி வாழ்த்தினாள்..
ஆனால் அதை மந்தாவால் ஏற்று கொள்ள முடியவில்லை...
“ஆனால் இந்த குட்டிஸ் பாவம் இல்லையா? அவர்கள் தாய் பாசத்திற்காக ஏங்கி போய்விட மாட ... னும் தம்பி.. உங்கள் குடும்ப விஷயத்தைப் பற்றி பேசுகிறோம் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்.. ஏதோ ஒரு ஆர்வத்தில் என் மனைவி உங்கள் மனைவியை பற்றி கேட்டுவிட்டாள்.. .” என்று சங்கடமாக சமாதானப்படுத்தினார்..
This story is now available on Chillzee KiMo.
...