(Reading time: 13 - 26 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

கிளம்ப ஆரம்பித்தது. அப்போது

"ஏம்மாகதவை சாத்துமபோது தடுக்கற. கைமில அடிபட்டிருக்கும்" என்று யாரிடமோ நடத்துனர் கத்தினார்.

"உள்ளே வாம்மா…" என்று ஒரு இளம் பெண்ணை அழைந்து வந்தார்.

"இங்கே நில்லமாடிக்கட் போட்டு சீட் தர்றேன்." என்றார். அப்போது பேருந்து குலுங்க அந்த பெண் தடுமாறினாள்

"இங்கே உட்கார்நது கொள். அப்புறமாக உன்னுடைய இடத்திற்கு போகலாம்" என்று அவளை மேத்யூஸ் அமர வைத்தார்.

ஒருவித பதட்டத்துடன் நன்றி சொல்லி அமர்ந்தவள்… ஜன்னல் வழியே யாரையோ கலவரமாக தேடுவது தெரிந்ததுஏதோ பிரச்சினை?

"யாரை தேடுகிறாய்?' அவருடைய குரலில் திடுக்கிட்டு அவள் திரும்பினாள்.

அவளுடைய முழு முதல் தோற்றம் அவர் கண்ணில்படவுமே தெரிந்து விட்டது. மை காஞ் இவளிடம் ஃபெலிக்ஸின் ஜாடை தெரிகிறதேஇவள் அவனுடைய மகளாக இருப்பாளோஅவள் ஏன் பயப்படுகிறாள்அவளுக்கு எதுவும் ஆபத்தோஅவளை பாதுகாக்க வேண்டுமே

பல கேள்விகள் மனதில் எழ… அவளிஞம் பேச தயாரானார்.

தொடரும்

Next episode will be published on 6th Oct. This series is updated weekly on Tuesday evenings.

Go to Marappin Maraven Ninnai Maranthariyen story main page

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.