(Reading time: 41 - 81 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

ஒன்றாக இருவரும் நுழைவது இருவருக்கும் மிகவும் பிடித்துவிட்டாலும் மானஸாவோ தன் மனது வசியிடம் செல்வதை தடுக்க முடியாமல் திண்டாடினாள். வசியோ அவளை விட்டு ஒரு இன்ச் கூட அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அதைக்கவனித்த மானஸாவோ

இவர் வேற என்னையே வைச்ச கண்ணு வாங்காம பார்க்கறாரே, பாட்டியோட எண்ணம் நிறைவேறிடுமா இல்லை இல்லை முடியாது நான் ஒத்துக்கவே மாட்டேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

பிசினாறிதனம் பண்ணுவீங்க நீங்க. உங்க பேருதான் வசீகரன் நீங்க வசீகரமா இருந்தா போதுமா இந்த வீட்ல ஒரு வசீகரமும் இல்லையேஎன அவனையும் வீட்டையும் இணைத்து பேசிவிட்டாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.