Page 15 of 22
அவர்களும் இறங்கி ஒரு ஆட்டோவை பிடித்து பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் அதாவது ஒரு 3 தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டின் முன் நிறுத்தினான் ஆட்டோ டிரைவா்.
வெளியே இருந்து பார்ப்பதற்கு அந்த வீடு 2 அடுக்கு மாடி வீடானாலும் சிறியதாக இருந்தது. அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஈஸ்வரி ஹாலில் அமர்ந்திருந்த பாட்டி யசோதையைக் கண ... ”அப்படியா ரொம்ப நல்ல விசயம்தான் ஆமா இது யாரு” என உத்ராவைப் பார்த்து கேட்க ”இவள் என்னுடைய ரெண்டாவது பொண்ணு உத்ரா” என்றார் ஈஸ்வரி
This story is now available on Chillzee KiMo.
...