(Reading time: 41 - 81 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

உத்ராவுக்கு பணம் அனுப்பாம இருக்கேன் போதுமா இந்த பணம் அனுப்பறது கூட என் மகனோட பொண்ணுங்கற பாசத்தில நான் அன்பா செஞ்சது இதுக்கு விலையா நான் அவளை கேட்க மாட்டேன். வாக்கு பொய்யாகியிருக்கலாம் ஆனா விதின்னு ஒண்ணு இருக்கு ஈசு அதை உன்னால மாத்த முடியாது

எனக்கும் தெரியும் அத்தை விதியை நினைச்சி எனக்கு கவலையில்லை ஏன்னா கண்டிப்பா உத்ரா பார்த்திபனை

...
This story is now available on Chillzee KiMo.
...

னும் உத்ராவும் டிபன் சாப்பிட்டோம். அதனால எனக்கு பரவாயில்லை. அவளுக்கு வேணா டிபன் கொடுங்க அத்த கொஞ்சம்தான் அவள் சாப்பிட்டா. அவளுக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்காது நான் கோவைக்கு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.