Page 10 of 22
கைய வீசிகிட்டு பாட்டியோட உள்ளே போம்மா” என கூறவும் அவளோ எங்கும் செல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க பாட்டியோ இருவரின் உரையாடல்களை கண்டு நொந்துப் போனவர் வசியும் மானஸாவும் தனிமையில் இருந்தால் ஒருவர் மனம் ஒருவர் புரிந்துக் கொள்வார்கள் என நினைத்து பாட்டி மட்டும் விறுவிறுவென உள்ளே சென்றார்.
இவள் உள்ளே செல்லாமல் வாசல் முன் நின்று தன்னையே பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
மாற்றி வைக்க இங்கு யாருமே இல்லையா என மனதில் நினைத்துக் கொண்டவன் உடனே மற்றொரு பணியாளை கூப்பிட்டு மானஸா சொல்லியபடி மாற்றம் செய்யச் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளே அவளுடன் சேர்ந்து ஒன்றாக நுழைந்தான்.