Page 5 of 22
”பாட்டி என்னால முடியல அவரே பிக்கப் பண்ண லேட்டா வந்திருக்காரு. இதுல நீங்க வேற டைம் வேஸ்ட் பண்றீங்க கிளம்பலாம் வாங்க ஆமா வசீ நீங்க வண்டி கொண்டு வந்திருக்கீங்கள்ல” என அவன் பெயரை சர்வ சாதாரணமாக கூறவும் அவனுக்கு ஆச்சர்யம் வந்தது. உள்ளுக்குள் சிரித்தபடியே வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளிடம்
”கார்தானே இருக்கு வெளிய ... புரியுது பாட்டி
This story is now available on Chillzee KiMo.
...
”சரி மாதவன் என்ன சொல்றான் நம்ம திட்டம் அவனுக்கு தெரியுமா”
“தெரியாது பாட்டி, அவன் மாதவியை லவ் பண்ற விசயம் தெரிஞ்சதும் அத்தைக்கு