Page 4 of 22
கல்யாணத்தை நிறுத்த முடியும் கொஞ்சம் கூட பொறுப்பேயில்லாம இருக்காங்களே இந்த மாதிரி வீட்டுக்கு நான் வேற வரனுமா பாட்டி நீங்க போங்க நான் திரும்பி ஊருக்கே போறேன் எவ்ளோ நேரம் காத்திருக்கிறது” என மானஸா கோபமாக கத்த
”அப்பப்ப போதும் மானஸா நிறுத்து கால்மணி நேரம்தான் ஆச்சி என்னவோ 10 மணி நேரமா காத்திட்டிருந்த மாதிரி இப்படி குறை சொல்ற ... ப்பு உள்ளது என நினைக்க வசியோ பாட்டியின் திட்டத்தின் ஒரு பகுதியாக அவளை கண்டும் காணாமல் இருப்பதை போல சிரமத்துடனே தன் மனதை அடக்கிக் கொண்டு நடிக்கலானான். அதை அறியாத மானஸாவோ பாட்டியிடம்
This story is now available on Chillzee KiMo.
...