Page 9 of 22
”பேச்சை நிறுத்துங்க ரெண்டு பேரும் நான் மாதவன் கிட்ட பேசறேன் அப்புறமா முடிவு பண்ணலாம்” என்றார் பாட்டி
காரும் வசிகரனின் வீட்டை அடைந்தது.
போர்டிகோவில் காரை நிறுத்தினான். காரை விட்டு இறங்கிய மானஸா அந்த வீட்டின் அமைப்பை பார்த்துவிட்டு வசீயிடம்
”வசீ என்ன நீங்க இப்படி டெக்ரேட் பண்ணியிருக்கீங்க கல்யாண வீடு மாதிர ... டுவுல சொல்லிட்டு போற பழக்கத்தை உங்களுக்கு யாரும் கத்து கொடுக்கலயா
This story is now available on Chillzee KiMo.
...
”சாரி மானஸா சரி வா இரு இந்த லக்கேஜ் கொண்டு போக ஆட்களை வர சொல்றேன் நீ