Page 3 of 22
கோவை நகருக்கு அவுட்டரில் இருந்தது.
அந்த மாளிகையின் கேட்டிலிருந்து வீட்டு வாயிலுக்கு காரில் செல்லவே சுமார் 5 நிமிட நேரமாகும் அளவிற்கு நீண்டது. பாதை இருபுறத்திலும் அழகழகான பல வண்ணங்களில் பூச்செடிகள் பச்சை பசேசேன்று மெத்தை போன்ற புல்வெளியும் இருந்தது. ஒரு பக்கமாக கார்பார்க்கிங் இருந்தது.
அதில் ஏற்கனவே இரண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
றான்.
”பாட்டி என்ன இது ட்ரெயின் வந்து கால் மணி நேரம் ஆகுது பிக்கப் பண்ண ஒருத்தரும் வரல கல்யாணத்தை நிப்பாட்ட லெட்டர் போட்டாங்களே நேரத்துக்கு உங்களை பிக்கப் பண்ணாதானே