மனதில் நினைத்ததை வெளிப்படையாக கூற அப்பா ஜானு பத்தி தப்பா பேசாத... மத்தவங்கள தப்பா பேசக்கூடாது.. முன்ன பின்ன தெரியாதவங்கள தப்பா நினைக்க கூட செய்ய கூடாது என்று சொல்லி கொடுத்துட்டு நீங்களே பேசினால் அது சரியா... நீங்கள் இன்னும் ஜானுவிடம் பேசவே இல்லையே... பார்க்க கூட இல்லையே... அப்புறம் எப்படி ஜானுவை பற்றி தப்பா சொல்லலாம் என்று கேட்க அப்போது தான் நிலையை அறிந்தவன் தனுக்குட்டி ஏதோ கோபத்தில் பேசி விட்டேன். சாரி டா செல்லம்... உன்னோட ஜானு ரொம்ப நல்லவங்க ஓகேவா என்று குழந்தையை சமாதானம் செய்தான். ஆனாலும் அவன் மனதில் கோபம் கொப்பளித்து கொண்டு தான்இருந்தது.
தனுவிற்கு தெரியாமல் அஸ்விட் ஸ்வீனாவைபார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து கடந்து சென்றான் ஜனார்த்தனன். தாங்கள் செயலைத் தொடங்கிவிட்டாலும் தங்கள் மனதில் நினைத்தபடியே காரியம் நடந்து கொண்டிருப்பதை அறிந்த அவர்கள் ஒரு வெற்றி புன்னகையை உதிர்த்துவிட்டு தங்கள் மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
பொழுது விடிவதற்காக காத்திருந்தான் ஜனா. ஏனோ தன்சிகா நேற்று கேட்ட அந்த கேள்வியே அவன் மனதை குடைந்து கொண்டிருந்தது. அந்தக் கேள்வியில் இருந்தே தன்சிகா மனதில் ஜனனி எவ்வளவு ஆழமாக பதிந்து இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான் ஜனா.
அதனால் ஏற்பட்ட கோபம் ஸ்வீனா மீது திரும்பியது. அதனால் ஸ்வீனாவை பார்த்து நிச்சயம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டே படுத்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது. எப்பொழுது விடியும், ஸ்வீனாவை சந்திக்கலாம் என்று காத்து கொண்டு இருந்தான் ஜனா.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
15 comments
Lovely update
Enna oru nalla enna thana sir😀😀
[quote name="AdharvJo"][quote name="Jebamalar"]Intha story a best ah ezhutha mudiumnu namburen[/quote] you are on line with polishing ur skills epi by epi series by series jeba ma'am 💐💐💐 There is a uniqueness is every series of urs and ur satisfaction level is what making you to write back to back :dance: keep rocking.[/quote]
I totally agree!
[quote name="Jebamalar"]நீங்கள் தருகிற அன்பான ஆதரவு தான் என்னை எழுத வைக்கிறது. எல் கே ஜி லெவலில் இருக்கும் என் முயற்சியை பாராட்டும் தங்கள் அன்பு என்னை மகிழ வைக்கிறது. மிக்க நன்றி.. கணக்கு தான் அங்கிள்... சிந்தனை சிற்பி அழகான அர்த்தமுள்ள மிக உயர்ந்த வர்ணனை... நிச்சயம் இன்னும் அழகான சி² ஆக முயற்சி செய்கிறேன். Thank you so much uncle[/quote]
இந்தப் பணிவுதான் தங்களை உச்சத்துக்கு அழைக்கிறது!
Thank you dear Yazhini.. :thnkx:
Thank you so much... :thnkx:
[quote name="Jebamalar"]Intha story a best ah ezhutha mudiumnu namburen[/quote] you are on line with polishing ur skills epi by epi series by series jeba ma'am 💐💐💐 There is a uniqueness is every series of urs and ur satisfaction level is what making you to write back to back :dance: keep rocking.
Nice episode malar.. eagerly waiting for next episode..
Jo.... Enai thita koodathunu previous epi la soliten... Neenga correct ah guess seithinga... Rompa happy... Chumma vilaiyatuku than ilanu sonen...nenga genius aache .. Raghav madriye thoonutho ...sekiram different therium . Thank you so much Jo... Unga comment parthi enoda story a niraiya time correct panten. Thank you so much dear Adharv... Intha story a best ah ezhutha mudiumnu namburen.. Thank you Jo..
Thank you so much dear Nithya Murugan... :thnkx:
Thank you so much dear sisy...
நீங்கள் தருகிற அன்பான ஆதரவு தான் என்னை எழுத வைக்கிறது. எல் கே ஜி லெவலில் இருக்கும் என் முயற்சியை பாராட்டும் தங்கள் அன்பு என்னை மகிழ வைக்கிறது. மிக்க நன்றி.. கணக்கு தான் அங்கிள்... சிந்தனை சிற்பி அழகான அர்த்தமுள்ள மிக உயர்ந்த வர்ணனை... நிச்சயம் இன்னும் அழகான சி² ஆக முயற்சி செய்கிறேன். Thank you so much uncle
Win kitta pesa poradhu jana illa dhana 😝 but idhu bongattam, jeba ma'am 😈😈 :yes: naa sonnadhu illaye illaye solli attam potinga thane ippo ena solluringa ippo ena solluringab :dance: :dance:

Thanu semma smart 😍 but what avanga mummy kk ena anadhu?? Andha first epi la vara andha lady BMW yaru :Q:
Jana, Raghav oda bro nu ninaikuren....same to same steam baby k theridhu kuda ivarukk theriyalaiye 😉
Pk2 decent ah irukku expansion paah pavam bodhai karana ah 😂😂😂😂 Interesting and cute update ma'am 👏👏👏👏👏👏 rendu perum orutharai oruthar nalave gauge panuranga pa 😉😉 look forward to see what happens next.
Thank you.
Nice epi mam.waiting for next epi.
:grin: cute epi mam (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Dear Jeba! எந்தெந்த கேரக்டரைப்பற்றி எழுதறீங்களோ, அந்தந்த கேரக்டராகவே மாறி சிந்திக்கிறீங்க! கூடவே, தங்கள் நகைச்சுவை உணர்வும் சேரவே, படிப்பவருக்கு போதை தருகிறது. தன்னை மறந்து கதைக்குள் சென்றுவிடுகிறான். ஆமாம், நீங்கள் கணக்கு வாத்தியாரா, கெமிஸ்ட்ரியா? உங்களுக்கு ஒரு ஸ்கொயர்ட் போட யோசிக்கிறேன், ஆங், சி ஸ்கொயர்ட்! 'சிந்தனைச் சிற்பி'! ஓகேயா?