Page 11 of 21
தூங்கிட்டாங்க.. அதனால் தான் நீங்கள் வந்ததை கவனிக்கவில்லை
இப்பொழுது காலையிலேயே எழுந்து விட்டார்கள்.. அவர்களை குளிக்க வைத்து விட்டு பிறகு தான் அவர்கள் ட்ரஸ் எதுவும் இல்லை என்று தெரிந்தது..
அவர்கள் ட்ரஸ் ஐ கொஞ்சம் எடுத்து தர்ரீங்களா? அவர்களை டிரஸ் பண்ணி விடனும்.. கொஞ்சம் சீக்கிரம் எடுத்துக் கொடுங்கள்.. “ என்று எங்கோ பார்த்தவாறு வேகமாக சொல ... மர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்..
அவன் பார்வை மட்டும் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தது..மந்தா அவர்களை ட்ரெஸ் பண்ணி அழைத்து வருவதாக சொல்லி இருந்ததால் வாயிலையே பார்த்தவண்ணம் அமர்ந்து
This story is now available on Chillzee KiMo.
...