Page 15 of 21
கொண்டாள்..
ஓரளவுக்கு பெரியவர்கள் ஓய்வு எடுத்து முடித்திருக்க, அப்பொழுதுதான் அங்கிருந்த ட்ரெய்ன் ஐ காட்டி அதில் போக வேண்டும் என்று ஆர்யமன் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்..
ஆர்யமன் பெண்கள் இருவரையும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு செல்ல சொல்ல மதுராவோ முகத்தை சுழித்தாள்..
“ஐய... இந்த ட்ரெய்ன் எல்லாம் சுத்த போ
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“எப்ப சான்ஸ் கிடைக்கும்.. இடிக்கலாம் என்று காத்திருக்கும் ஆண்களில் இவன் வித்தியாசமானவன் தான் போல.. இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தும் என் மனதை புரிந்து கொண்டு சப்போர்ட் பண்ணுகிறான்..